கைகள், கால் முட்டியில் உள்ள கருமையை இயற்கை வழியில் நீக்குவது எப்படி?

Loading… சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்காத போது அந்த பகுதி கருப்பாக மாற தொடங்குகிறது. சில நேரங்களில் பயன்படுத்தும் பொருளின் விளைவு காரணமாக தோலின் நிறம் கருமையாகிறது. பெரும்பாலானவர்களுக்கு அவர்களது கைகள் மற்றும் கால்களின் முட்டிகளில் சொரசொரப்பாகவும் கருமையாகவும் சருமம் மாறியிருக்கும். இந்த கருமையை வீட்டிலேயே இயற்கையான முறையில் எளிமையாகப் போக்கிவிடலாம். நாம் முறையாக சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்காத போது அந்த பகுதி கருப்பாக மாற தொடங்குகிறது. சூரிய ஒளியின் அதிகப்படியான வெளிப்பாடு … Continue reading கைகள், கால் முட்டியில் உள்ள கருமையை இயற்கை வழியில் நீக்குவது எப்படி?